விளம்பரங்கள் எவற்றையும் புதிதாகவே வைத்திருக்க வற்புறுத்துகின்றன ஒரு பொருள் உபயோகத்தில் இருக்கும் போதே அது நல்ல இயங்கும்
நிலையில் இருப்பினும் கூட அதை தூக்கி வீசி புதிய மொடலுக்கு மாறுமாறு கோருகிறது
எறிவதற்கு முன்னால் இன்னொரு முறை பயன்படுமா என்று பார்த்து அதன் உச்ச ஆயுள் வரைக்கும் பயன்படுத்தி வந்த நமது சிக்கனப் பயன்பாடு இன்று விளம்பர தாரர்களின் செல்வாக்கினால் உபயோகத்தில் இருக்கும் போதே கழித்து விடும் கலாஷ்சாரமாக மாற்றம் கண்டிருக்கிறது .
இது நமது உழைப்பையும் பணத்தையும் அழிப்பதுடன் நம்மை முட்டாள்களாகவே வைத்திருக்கிறது
I phone 5c ஒன்றையே வாங்கினாலும் உங்கள் தேவை பூர்த்தி அடையப்போவதில்லை நாளை மீண்டும் 6 6s என தொடர்ந்து கொண்டே இருக்கும்
.jpg)
No comments:
Post a Comment