Thursday, December 12, 2013

Add me fast

Get Likes, Subscribers, Followers, Views and Hits . 


Easy registration, 50 points at start and daily 150 bonus points for active users. 


Start Promotion Just Now and .....


   facebook மற்றும் பல சமுக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்துள்ள இந்த காலத்தில் புது புது வகையில் வலைத்தளங்களை உருவாக்குகிறார்கள் பணத்தேவை  உள்ள புத்திசாலிகள் .



அவ்வகையில்  உருவான  தளம்  ஒன்றே  



ADDMEFAST  



*  இது  எனது page  பிரயோசனமானது  அனால்  Publicity  அடைவது  தன்    கஷ்டமாக இருக்கிறது என நினைப்பவர்களுக்கும்



*  எனது post இக்கு நிறைய like வரவேணும் அதுக்கு என்னண்டாலும் செய்யலாம் என நினைப்பவர்களுக்கும்



*  நண்பர்களிடம்  இடம் சவால் விட்ட நண்பர்களுக்கு எல்லாம் இது பயனுடையதாக இருக்கும் . 






           WEBSITE Link




1)   you want to sign up 


2)   add site / page



3)   CPC என்றால் உங்களிடம் இருக்கும் பொயின்ட்ஸ் இல் இருந்து உங்களது post or page ஐ like         or share செய்வோருக்கு வழங்குதல்



      அதை  2  தொடக்கம் 10 வரையில் நீங்கள் தெரிவு செய்யலாம்  



      அதிக  பொயின்ட்ஸ்சை தெரிவு செய்தால் அதிக வேகமாக like or share செய்யப்படும் 




4)   பின்னர் நீங்களும் மற்றவர்களது  post or page ஐ   like or share  செய்யவேண்டும் இதன் மூலம்       உங்களுக்கு பொயின்ட்ஸ் கிடைக்கும் 



      அல்லது 



       நீங்கள் பணம் செலுத்தி பொயின்ட்ஸ் வாங்க்கி கொள்ளலாம்  






1 comment:

  1. neenka thinamum 20 like maddum panniddu 150 daily bonus perrukkollalaaam

    ReplyDelete