ent-najunA
Friday, July 4, 2014
Monday, June 30, 2014
Monday, May 19, 2014
Wednesday, April 16, 2014
Strawberry உடன் ஒருவர்
தசியும் , Sir உம் எங்களுக்கு சாப்பாடு வாங்க போட்டினம் . நாங்க எல்லாம்
அலுப்பு குடுத்தாங்கள் .
நான் கொஞ்ச நேரம் அவங்களா பாத்துக்கொண்டு நிண்டன் . தொடர்ந்தும் அந்த அற்ப்புதமான இசைய கேக்க முடியாம கொஞ்சம் தள்ளி Bus ஓட மற்றப்பக்கம் வந்தன்.
Photo எடுத்தான் .
இடையில பாவே "என்ர Drum அ என்ன பண்ணுறாங்களோ " எண்டு சொல்லிக்கொண்டு போனான்
Tuesday, April 1, 2014
நனோ உலகில் ஒரு நாள்
இன்று 2011.06.11 08.05.00 pm
நான் தான் சுரேஸ். எனக்கு வயது 30. அடுத்த வருசம் 31. இல்ல அடுத்த வருசம் நான் உயிரோட இருக்க மாட்டேன். ஏன்னா எனக்கு புற்றுநோய். ஏல்லா டோக்ட்ராரும் சொல்லீட்டாங்க இன்னும் 6 மாதம் தான் என்று. இந்தியா கூட போய்ப் பாத்திட்டேன்.
எல்லாக கவலையும் மறந்து நான் சந்தோசமா இருக்கிறது என்றால் இந்தக் கடற்கரேலதான் உள்ளங்கால் வரைக்கும் குளிரவைக்கும் காற்று. துரத்தில் தெரியிற துறைமுகத்தில் நிக்கிற கப்பல்களில் இருந்து வரும் வெளிச்சம், நடச்சத்திரங்கள். இன்னு பாத்திகிட்டே இருக்கலாம் ஆனா இப்போ கடற்கரையில் இருககிறது நானும் என்னோட நாய் “யோனும்” தான்.
....................................................................................
திடீர்ரென ஒரு வெளிச்சம்என் கண்ண மறைக்குது மீண்டும் கண்ணத்
Friday, February 7, 2014
Subscribe to:
Posts (Atom)