Showing posts with label News link. Show all posts
Showing posts with label News link. Show all posts

Friday, January 3, 2014

Yosi - tamil

 

                        இது ஒரு அருமையான தமிழ் android app

Wednesday, November 20, 2013

Wonderful Engineering

Morning Mug

Do you know something about  Morning Mug 
                           if you not
                                                See this videos 

Tuesday, October 15, 2013

Karaoke Tube

உங்களுக்கு தமிழ் பட்டுகள் கேட்டு அது கூடவே பற்ற கேட்ட பழக்கம் இருந்திதின்ன....? 

அப்பிடி   பாடும் போது அடுத்த வரி தெரியாம மொக்க ஆகிரீங்கன்ன.....?

உங்களுக்கு இந்த்த site useful ஆ   இருக்கும் 

TAMIL MUSIC TUBE

Saturday, October 12, 2013

my browser page

Do you using windows 8 
do you want to make 
your browser home page 
like that    click hear  

Sunday, April 7, 2013

Hannah Clark

     " இரண்டு மனம் வேண்டும் "   கண்ணதாசன் கேட்ட இரு இதயம் இங்கு சிறுமிக்கு இருந்தமையால் அவள் உயிர் தப்பினாள் .

     ஆம்,  சிறுமி ஹன்னாஹ் கிளார்க் இன் இதயம் அவள் வயதின் அளவுக்கு மீறி பெருத்து இருந்தமையால் அந்த்த இதயத்தால் சிறுமிக்கு ஆபத்து ஏற்ப்பட்டது . இதனால் வைத்தியர்கள் சத்திரசிகீட்ஷ்சை மூலம் சிறுமிக்கு ஒரு மற்று இதாயத்தை பொருத்தினர் அதுவும் சரியாக  

மூளையின் செயற்பாட்டை மந்தமாக்கு​ம் புகைப்பழக்​கம்


         இளைஞர்களிடையில் காணப்படும் தொடர்ச்சியான புகைப்பழக்கம் அவர்களின் மூளையின் செயற்பாட்டினை அதிகளவில் மந்தமாக்குவதாக நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 13வயது முதல் 38 வயதுடையவர்கள் 1000 பேரைத் தெரிவு செய்து தொடர்ச்சியாக ஒரு தசாப்தகாலமாக நீண்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
பொதுவாக வயது செல்லச்செல்ல மூளையின் திறன் குறைந்து செல்லும் எனினும் இத்தொடர்ச்சியான புகைப்பழக்கத்தால் அதன் வேகம் அதிகரிக்கப்பட்டு வாரம் ஒன்றிற்கு சராசரியாக நுண்ணறிவின் 8 புள்ளிகள் (IQ points) இழக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

Tuesday, December 18, 2012

பனிக்கட்டியினால் உருவாக்கப்பட்ட அழகான சிற்பங்கள் !

   மனிதன் நாளுக்கு நாள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறான். பொதுவாக சிற்பங்களை கற்களில் தான் வடிவமைத்திருப்பார்கள்.இங்கு வித்தியா சமான முறையில் உருகும் பனிக்கட்டியில் சிற்பத்தை வடிவமைத்திருப்பதை படத்திலும், காணொளியிலும் காணலாம்.  




Friday, December 7, 2012

உலகின் சிறிய சலவை இயந்திரம்

    நம் ஆடைகளை சுத்தம் செய்வதை இலகுவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சலவை இயந்திரம் தற்போது மிகச்சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பை வைடிவில் அமைக்கப்பட்டுள்ளது.180 கிராம் நிறையை கொண்டுள்ள இந்த சலவைப்பையானது இடத்திற்கு இடம் எடுத்துச்செல்லமுடியும் என்பது விசேட அம்சமாகும்.    இதில் ஓரே தடவையில் 2 தொடக்கம் 3 லீட்டர் வரையிலான நீரை பயன்படுத்த முடிவதுடன் சம்போ, சலவை தூள்கள் போன்றனவற்றை பயன்படுத்தி 20-40 செக்கன்களில் சலவை செய்ய முடியும். இவை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் சந்தைப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, January 8, 2012

Vinavu..?

Vinavu Weblink ...?

Vinavu YouTube link



அறிமுகம்

    வினவு என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப்  பகிர்ந்து கொள்வதே வினவின் நோக்கம்.