ஆம், சிறுமி ஹன்னாஹ் கிளார்க் இன் இதயம் அவள் வயதின் அளவுக்கு மீறி பெருத்து இருந்தமையால் அந்த்த இதயத்தால் சிறுமிக்கு ஆபத்து ஏற்ப்பட்டது . இதனால் வைத்தியர்கள் சத்திரசிகீட்ஷ்சை மூலம் சிறுமிக்கு ஒரு மற்று இதாயத்தை பொருத்தினர் அதுவும் சரியாக
இயங்கியது. இதனால் சிறுமி உயிர் பிழைத்தாள் .
இயங்கியது. இதனால் சிறுமி உயிர் பிழைத்தாள் .
சிறுமிக்கு செயல் இழந்த உருப்பெருத்த இதயத்தை உடலில் இருந்து முழுமையாக அகற்றுவதா அல்லது அப்படியே விட்டுவிடுவதா என வைத்தியர்கள் பல மணி நேரம் அலோசனை செய்து அப்படியே விட்டு விடலாம் என முடிவு செய்தனர்.
இச்சம்பவம் சிறுமியின் இரண்டு வயதில் நடை பெற்றது பின்னர் 10 வருடங்களின் பின் செயற்கை இதயம் செயல்இழந்த்தது. இதனால் உடனடியாக வைத்திய பருசோதனை நடை பெற்றது .
சிறுமி உயிருடன் இருப்பது கண்டு
வைத்தியர்களுக்கு ஒரே ஆச்சரியம் !
ஆம் அன்று தேவையா இல்லையா என பட்டியான்றம் நடாத்தி இறுதியில் இருக்கட்டுமே என்ற பழைய இதயம் புதுப்பொலிவுடன் இயங்க தலைப்பட்டு இருந்த்தது .
அன்றைய அத்து மீறிய வளர்ச்சி தற்போது (2006 ல் ) 12 வயது நிரம்பிய சிறுமிக்கு ஏற்ற அளவாக இடுந்த்தது .
BBC யில் வந்தத தகவல்
No comments:
Post a Comment