ஒரு புயல் உமது ஊரை நோக்கி வருகிறது நீர் ஒரு காரில் உரை விட்டு வேகமாக வெளியேறிக்கொண்டு இருக்கிறீர் நீர் செல்லும் வழியில்
ஒரு வயதான பெரியவர்
ஒரு சிறுவன்
உமது காதலி
ஆகியோர் உதவி கோரி நிற்கின்றனர் ஆனால் உமது காரில் ஒருவரயெ ஏற்ற இடம் உள்ளது நீர் என்ன செய்வீர்....?
பெரியவரிடம் காரை கொடுத்து சிறுவனையும் ஏற்றிவிட்டு காதலியுடன் சேர்ந்தது புயலை எதிர் கொள்வேன் ....!
No comments:
Post a Comment